Showing posts with label நெஞ்சத்தைக் கிள்ளாதே. Show all posts
Showing posts with label நெஞ்சத்தைக் கிள்ளாதே. Show all posts

பருவமே புதிய பாடல் பாடு.........

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே.

இசை: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.



பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு...)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

(பருவமே புதிய பாடல் பாடு...)